Skip to main content

தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகனுமா?

May 04, 2022 66 views Posted By : YarlSri TV
Image

தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகனுமா? 

பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.



கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.



இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.



இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. அந்தவகையில் தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து இங்கே பார்ப்போம்.   



தேவையான பொருட்கள்:




  • பச்சை வால்நட்ஸ் - 40

  • தேன் - 1 கிலோ 



செய்முறை



வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.



முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை