Skip to main content

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Dec 18, 2023 22 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! 

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.



இதனால் இன்று(18)இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.



இன்றைய தங்கத்தின் விலை

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 662,083 ரூபாவாக பதிவாகி இருக்கின்றது .



இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,360 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 186,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,420 ரூபாவாக பதிவாகியுள்ளது.



22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 171,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.





21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(22 karat gold 1 grams) 20,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.



எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மகிந்த தரப்பினருக்கு எதிராக கனடாவில் வகுக்கப்படும் அரசியல் வியூகம்! பலமடையும் ஈழத்தமிழர்களின் கரம்

மகிந்த தரப்பினருக்கு எதிராக கனடாவில் வகுக்கப்படும் அரசியல் வியூகம்! பலமடையும் ஈழத்தமிழர்களின் கரம்

தங்கம் அலகு

 தங்க விலை

தங்க அவுன்ஸ்             

662,083.00

24 கரட் 1 கிராம்

23,360.00

24 கரட் 8 கிராம் (1பவுண்)

186,850.00

22 கரட் 1 கிராம்

21,420. 00

22 கரட் 8 கிராம் (1பவுண்)

171,350.00

21 கரட் 1 கிராம்  

20,440. 00

21 கரட் 8 கிராம்

163,550.00


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை