Skip to main content

இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!

Sep 24, 2021 162 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு! 

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப்புகளுடன்  நல்லிணக்கம் அவசியம் ேதவை. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம்,’ என்று ஐநா.வில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் பேசியதாவது: இலங்கை கடந்த 2009 வரை 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.



அதற்கு முன ஈழப் போராளிகளின் மோதலை சந்தித்தோம். உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இன, மதங்களை  கடந்து அனைத்து இலங்கை மக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எனது அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் பெற இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

7 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை