Skip to main content

புத்தாண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிப்பு !

Dec 31, 2023 23 views Posted By : YarlSri TV
Image

புத்தாண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிப்பு ! 

நாளை தொடங்கும் 2024 ஆம் ஆண்டிற்கான 25 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது .



பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்ச விடுமுறைகளை கொண்ட மாதம் ஏப்ரல் ஆகும், அம்மாததத்தில் 04 நாட்கள் விடுமுறைகளாக பதிவாகியுள்ளது.



பொது விடுமுறை

இந்நிலையில், ஜனவரி 15, 25, பிப்ரவரி 04, 23, மார்ச் 08, 24, 29, ஏப்ரல் 11, 12, 13, 23, மே 01, 23, 24, ஜூன் 17, 21, ஜூலை 20, ஆகஸ்ட் 19, செப்டம்பர் 16, 17, அந்த அக்டோபர் 31, நவம்பர் 15, டிசம்பர் 14, 25 என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை