Skip to main content

பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது!

Aug 28, 2021 165 views Posted By : YarlSri TV
Image

பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது! 

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.



மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை