Skip to main content

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Aug 01, 2021 150 views Posted By : YarlSri TV
Image

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:



தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை கல்வி வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை