Skip to main content

மாலை வேளையில் நாட்டில் சில பாகங்களில் கூடிய மழை பெய்யும்.....!

Nov 08, 2020 212 views Posted By : YarlSri TV
Image

மாலை வேளையில் நாட்டில் சில பாகங்களில் கூடிய மழை பெய்யும்.....! 

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை