Skip to main content

சாதனை நிலைநாட்டும் நோக்கில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் பயணித்த முதியவர்

Sep 27, 2020 203 views Posted By : YarlSri TV
Image

சாதனை நிலைநாட்டும் நோக்கில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் பயணித்த முதியவர்  

முதியோர் தினத்தை முன்னிட்டு 74 வயதுடைய முதியவர்  மாத்தறை கம்புறுப்பிட்டிய என்னுமிடத்திலிருந்து பத்மஹீ பெர்னாண்டோ என்பவர் சைக்கிளில் பயணத்தை ஆரம்பித்து கொழும்பிற்கு  அங்கிருந்து மதுரங்குளி  வந்தடைந்து வவுனியா ஊடாக  யாழ்ப்பாணம் வந்தடைந்தார்  வருகை தந்த விதை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் மற்றும் யாழ்ப்பாணம்பிரதேச செயலக ஊழியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர் 18 கிலோ மீட்டர் வேகத்தில் குறித்த பயணத்தினை தான் கொழும்பிலிருந்து பயணித்ததாக தெரிவித்த முதியவர்  திருமணமாகி தனக்கு3 குழந்தைகளும் உள்ளனர் எனினும் இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கும் நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் முதியோர் தினத்தன்று நான் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காகவே சைக்கிளில் ஓட்டத்தை ஆரம்பித்தேன் எனவும் கூறியுள்ளார் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை