Skip to main content

யாழ்ப்பாணம் இருபாலையில் உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது!

Sep 25, 2020 259 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் இருபாலையில் உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது! 

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதான வீதியில்  



 இருபாலை தேவாலயத்துக்கு அண்மையில் 



யாழிலிருந்து இருபாலை நோக்கி பயணித்த  உறவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும்இன்று காலை  மோதி விபத்துக்குள்ளானது



பிரதான வீதியில் பயணித்த உழவு இயந்திரம்  சிறு வீதிக்கு திரும்ப முற் படுகையில் உறவு இயந்திரத்திற்கு பின்னால் பயணித்த  மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து  உழவு இயந்திரத்தின்  பெரிய டயருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது 



மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்  காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்



 விபத்தில் மோட்டார்சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது விபத்துச் சம்பவம் தொடர்பில் கோப்பாய்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை