Skip to main content

கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் கடுகதி ரயிலில் கார் ஒன்று மோதி விபத்து!!!

Aug 14, 2020 284 views Posted By : YarlSri TV
Image

கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் கடுகதி ரயிலில் கார் ஒன்று மோதி விபத்து!!! 

 



கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் கடுகதி ரயிலில் கார் ஒன்று மோதியுள்ளது. 



பொல்கஹவெல  பகுதியில்  ரயில்  கடவையில் மோதி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.



இன்று (14) காலை நடந்த இந்த விபத்தில் காரின் டிரைவர் காயமடைந்ததாக   பொல்கஹவெல  போலீசார் தெரிவித்தனர்.



விபத்துக்கு அருகே கார் ஒரு பள்ளத்தில் வீசப்பட்டதுடன்   பொல்கஹவெல  போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை