Skip to main content

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

May 14, 2020 351 views Posted By : YarlSri TV
Image

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது 

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி கடன்  வழங்கப்பட்டுள்ளது



நாடு முழுவதும் 3 கோடி  விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது -  அதுபோன்று ,பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க  உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை