Skip to main content

அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!

Jan 09, 2024 31 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து! 

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.



உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டலின் உணவு விடுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது 

வெடிவிபத்திற்குப் பிறகு, ஹோட்டலின் கீழ் தளத்தில் ஒரு குழு சிக்கிக்கொண்டதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை