MISS TEEN TOURISM 2023 கிரீடத்தை இலங்கையைச் சேர்ந்த நெலுனி சௌந்தர்யா!
Aug 24, 2023 42 views Posted By : YarlSri TV
MISS TEEN TOURISM 2023 கிரீடத்தை இலங்கையைச் சேர்ந்த நெலுனி சௌந்தர்யா!
கானாவில் அக்ரா நகரில் கடந்த 1ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாம் ரோயல் பீச் ஹோட்டலில் இடம்பெற்ற 4ஆவது MISS TEEN TOURISM 2023 கிரீடத்தை இலங்கையைச் சேர்ந்த நெலுனி சௌந்தர்யா வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 20 பெண் தூதுவர்கள் அழகிகள் போட்டியில் பங்குபற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
மிஸ் நெலுனி சௌந்தர்யா துபாயிலிருந்து நேற்று காலை 05.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவரை வரவேற்க நெக்ஸ்ட் ஈவென்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டின் தேசியப் பணிப்பாளர் திரு.சரித் குணசேகர அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அவரது சக மாடல்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் இந்த இறுதி கிரீடங்களைத் தவிர பங்கேற்பாளர்களில் சிலர் பெட்ரா அமா அட்ஜெய்வா அட்ஜெய்-குமி சிறந்த தேசிய உடை, சிறந்த மாலை, ஆடை மற்றும் கானா தினத்தில் சிறந்தவர் என அனேகமான பட்டங்களையும் பெற்றனர்.
இதனடிப்படையில் நெலுனி சவுந்தர்யா நீச்சல் உடையில் சிறந்தவர் மிஸ் டீன் நட்பு மற்றும் திறமையில் சிறந்தவர் என்ற பட்டங்களையும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago