Skip to main content

அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தார் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Feb 06, 2024 29 views Posted By : YarlSri TV
Image

அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தார் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல! 

தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 



அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், 



 அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.



இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை தெரிவிக்கப்படுகின்றது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை