Skip to main content

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நார்வே தூதர் திடீர் சந்திப்பு!...

Nov 02, 2023 27 views Posted By : YarlSri TV
Image

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நார்வே தூதர் திடீர் சந்திப்பு!... 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர், சந்தித்து பரஸ்பர உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.



இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,



நார்வே தூதர் மேதகு திருமதி. மே-எலின் ஸ்டெனர் அவர்கள், ஆளுநர்  ஆர்.என். ரவியை சென்னை ராஜ் பவனில் சந்தித்து பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை