Skip to main content

கட்டைக்காடு சென்மேரிசை இலகுவாக வீழ்த்திய றேஞ்சஸ்

Oct 15, 2023 30 views Posted By : YarlSri TV
Image

கட்டைக்காடு சென்மேரிசை இலகுவாக வீழ்த்திய றேஞ்சஸ் 

வடமராட்சி லீக்கின் அனுமதியோடு அண்ணாசிலையடி இளைஞர் வி.க நடாத்தும் #KING_OF_VADAMARADCHI அணிக்கு 07 நபர் கொண்ட

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் பலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதின.



கொற்றாவத்தை றேஞ்சஸ் எதிர் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி மோதியது. ஆட்ட நேரமுடிவில் 4:1  என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது றேஞ்சஸ்.



இந்த வெற்றியின் மூலம்  அரையிறுதிக்கு தகுதி பெற்றது கொற்றாவத்தை றேஞ்சஸ்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை