Skip to main content

அகதியின் சடலம் மீட்பு

Oct 04, 2023 70 views Posted By : YarlSri TV
Image

அகதியின் சடலம் மீட்பு 

பிரான்ஸில் ஆற்றில் இருந்து அகதி ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



 பிரான்சின் வடக்கு பகுதியான Loon-Plage (Nord) நகரில் அகதிகள் முகாமிற்கு அருகே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற ஆற்றில் இருந்து அகதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.



குறித்த ஆற்றுப்பகுதி அருகே அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த அகதி ஒருவரின் சடலமே அது என உறுதி செய்யப்பட்டுள்ளது.



தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை