Skip to main content

குடும்பஸ்தர் வெட்டி படுகொலை

Sep 13, 2023 24 views Posted By : YarlSri TV
Image

குடும்பஸ்தர் வெட்டி படுகொலை 

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.



சம்பவத்தில் 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை