இயக்குநரின் வீட்டில் வீசிய புயல்!
Nov 11, 2023 48 views Posted By : YarlSri TV
இயக்குநரின் வீட்டில் வீசிய புயல்!
டான் படம் வசூலில் ஜெயித்திருந்தாலும், அதன் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்த படம் அமைவதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருக்கிறது
டாணாக்காரன்’ படத்தை இயக்கி பெரிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ், அடுத்த படத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் கதை விவாதத்துக்காகவே நிறைய நாள்களைச் செலவிட்ட தமிழ், அவருடைய படங்களில் நடிக்கவும் செய்தார். அடுத்த படத்தை ஆரம்பிக்கச் சொல்லிப் பலரும் அறிவுறுத்த, சமீபத்தில் கார்த்தியிடம் போய்க் கதை சொன்னார் தமிழ். அடுத்த நிமிடமே அட்வான்ஸ் கொடுக்கப்பட, ஒருவழியாகத் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் தமிழ்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago