Skip to main content

மாற்றமின்றி காணப்படும் டொலரின் பெறுமதி

Oct 03, 2023 26 views Posted By : YarlSri TV
Image

மாற்றமின்றி காணப்படும் டொலரின் பெறுமதி 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) நிலையானதாக பதிவாகியுள்ளது.



மக்கள் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 316.42 ரூபாவாகவும் 329.62 ரூபாவாகவும் உள்ளது.



கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.



சம்பத் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை