Skip to main content

முதலாம் திகதியில் இருந்து இலங்கையில் நடைமுறைக்கு வரும் சொகுசு சேவை!! தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு.......

Jan 30, 2022 75 views Posted By : YarlSri TV
Image

முதலாம் திகதியில் இருந்து இலங்கையில் நடைமுறைக்கு வரும் சொகுசு சேவை!! தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு.......  

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.



தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இது தொடர்பாக தெரிவிக்கையில்,



புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு, அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை