Skip to main content

ரஜினிகாந்த் குருவுக்கு கொடுத்த மரியாதை!

Dec 22, 2023 23 views Posted By : YarlSri TV
Image

ரஜினிகாந்த் குருவுக்கு கொடுத்த மரியாதை! 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலைக்காரன்.



கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.பாலசந்தர் இப்படத்தை தயாரித்திருந்தார்.



இந்த படத்தில் நடிக்க ரஜினி சம்பளம் வாங்கவில்லை என தெரியுமா?



ஆம்! வேலைக்காரன் வெளியாவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1985ல் வெளியான ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.



இந்த படத்தையும் ரஜினியின் குருநாதரான கே.பாலசந்தர் தான் தயாரித்திருந்தார்.



ஸ்ரீராகவேந்திரா படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதை ஈடுசெய்யும் விதமாக வேலைக்காரன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், அதற்காக சம்பளமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை