Skip to main content

கொழும்பில் டெங்கு ஒழிப்பு திட்டம்

Nov 08, 2023 26 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் டெங்கு ஒழிப்பு திட்டம் 

கொழும்பில் மூன்று மாத டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி அறிவித்துள்ளார்.



70% க்கும் அதிகமான இடங்கள் டெங்கு-தொற்று வளாகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு தேவையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

20 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை