Skip to main content

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது!

Sep 04, 2020 265 views Posted By : YarlSri TV
Image

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது! 

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.



குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்,  நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.



இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், தொழில்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட வணிகள் கழகத்தினர், தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலதுகொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை