Skip to main content

சூப்பர் சிங்கர் நடுவர் சித்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா..

Feb 15, 2022 89 views Posted By : YarlSri TV
Image

சூப்பர் சிங்கர் நடுவர் சித்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. 

தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி, இந்தியளவில் பிரபலமானவர், பாடகியாக சித்ரா.



இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.



சித்ராவிற்கு கடந்த 1988ஆம் ஆண்டு விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.



இந்த தம்பதிக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால், நந்தனாவின் 9வது வயதில், அவர் மரணமடைந்துவிட்டார்.



இந்நிலையில், சித்ரா மற்றும் அவரது கணவர் விஜய் ஷங்கர் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.K S Chitra's husband Vijay Sankar to file defamation case for unnecessarily  dragging their names - KERALA - GENERAL | Kerala Kaumudi OnlineBitter memories still haunt me even as I try to forget: KS Chithra opens up  as she turns a year older


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை