Skip to main content

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் - த.சத்தியமூர்த்தி

Oct 24, 2020 240 views Posted By : YarlSri TV
Image

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் - த.சத்தியமூர்த்தி 

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் மைனா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திதெரிவித்தார்



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெரும் மருத்துவக்கல்வி அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும்  புதிய கட்டடத் தொகுதியில் மருத்துவ கிளினிக்  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நடைபெறும்.



ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கும்.



மருத்துவ கிளினிக்குக்கு வரும் பொதுமக்கள் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற கட்டிட தொகுதிக்கு  சிகிச்சை பெற்றுக் கொள்ள வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை