Skip to main content

கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் முப்பதாயிரம் மில்லி லீற்றர் வரையான கசிப்பினையும் பொலிசார் மீட்டுள்ளனர்!

Sep 15, 2020 250 views Posted By : YarlSri TV
Image

கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் முப்பதாயிரம் மில்லி லீற்றர் வரையான கசிப்பினையும் பொலிசார் மீட்டுள்ளனர்! 

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில்   வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சட்டவிரோத கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் சுமார் முப்பதாயிரம் மில்லி லீற்றர் வரையான கசிப்பினையும் மீட்டுள்ளனர்.



கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் நேற்று (14-09-2020) மதியம்   வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த  சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றினை வழி மறித்த சமயம்  பொலிசாரின் சைகையை மீறி  தப்பி ஓடியதையடுத்து அதனைத் துரத்திச் சென்ற போது  குறித்த இருவரும் முரசுமோட்டை அணைக்கட்டு வீதிக்கச் சென்று தப்பியோட முடியாமல்  மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கொண்டுவந்த கசிவையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.



இதனையடுத்து பொலீசார் இவர்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலித்தீன் பை ஒன்றிலும்  பாடசாலை புத்தகப் பை ஒன்றிலும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பினையும் மீட்டுள்ளனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

18 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

18 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

18 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

18 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

18 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

18 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை