திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒரு மனதாக தேர்வு!
Sep 09, 2020 244 views Posted By : YarlSri TV
திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒரு மனதாக தேர்வு!
திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியில் இருக்கும் நிலையில், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வாகியுள்ளனர். இதையடுத்து, இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளராக கனிமொழி ஆகியோரும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவும் உள்ளனர். இதற்கடுத்து முக்கியப் பொறுப்பான திமுக அமைப்புச் செயலாளர் பதவியில் ஆர்.எஸ். பாரதியும், துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago