Skip to main content

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!

Mar 12, 2024 26 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!  

உலக சந்தையில் தங்கத்தின் விலை  ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில். 



 இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது .



இந்நிலையில் இன்றையதினம்(12)   இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 



அதனடிப்படையில்,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(12) 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை