Skip to main content

யாழ் பல்கலைக்கழகத்தின் முகநூல் முடக்கம்

Nov 02, 2023 31 views Posted By : YarlSri TV
Image

யாழ் பல்கலைக்கழகத்தின் முகநூல் முடக்கம் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முகநூல் பக்கம் முகநூல் நிறுவனத்தினால் முடக்கப்பட்டுள்ளது.



 திலீபனின் நினைவேந்தல் ஒளிப்படங்களை பகிர்ந்தமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை