Skip to main content

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Oct 19, 2023 47 views Posted By : YarlSri TV
Image

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 

உள்ளூராட்சித் தேர்தளில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் ஏற்கனவே இருந்த அலுவலகங்களில் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்றையதினம் நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு நீதி வழங்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை