Skip to main content

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!

Feb 10, 2024 32 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...! 

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது .



 இலங்கையின் இன்றைய (10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது .



இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,450 ரூபாவாகவும் .



அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,450 ரூபாவாக பதிவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை