டொலரின் பெறுமதியில் மாற்றம்
Sep 25, 2023 29 views Posted By : YarlSri TV
டொலரின் பெறுமதியில் மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (25) இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.13 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.20 ரூபாயிலிருந்து 318.18, ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயாக மாறாமலுள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 77 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 36 சதம்.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 03 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 90 சதம் - விற்பனைப் பெறுமதி 245 ரூபா 94 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 02 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபா 80 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 10 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 87 சதம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago