Skip to main content

டொலரின் பெறுமதியில் மாற்றம்

Sep 21, 2023 24 views Posted By : YarlSri TV
Image

டொலரின் பெறுமதியில் மாற்றம் 

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.



மக்கள்  வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 317.15 ரூபாவாகவே காணப்படுகிறது. எனினும் விற்பனை பெறுமதியானது 331.40 ரூபாவிலிருந்து 330.39 ரூபாவாக குறைந்துள்ளது.



கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாவிலிருந்து, 318.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.



சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 319 ரூபாவாகவும், 329 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை