Skip to main content

இலங்கைக்கு வந்த சுற்றுலா கப்பல்

Sep 18, 2023 33 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு வந்த சுற்றுலா கப்பல் 

Cordelia Cruises சுற்றுலா பயணக் கப்பல் கடந்த மூன்று மாதங்களில் ஒன்பதாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.



இதன் மூலமாக 6,478 சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்தக் கப்பல் சேவை இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை