Skip to main content

இன்றைய வானிலை அறிவிப்பு

Sep 15, 2023 37 views Posted By : YarlSri TV
Image

இன்றைய வானிலை அறிவிப்பு 

அனுராதபுரத்தில் இன்று சிறிதளவில் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.



மட்டக்களப்பில்  பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.



கொழும்பில் இன்று  அடிக்கடி மழை பெய்யும்,யாழ்ப்பாணத்தில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.



கண்டியில் அடிக்கடி மழை பெய்வதோடு,

நுவரெலியாவில் சிறிதளவில் மழை பெய்யும்.



இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை