Skip to main content

முல்லைத்தீவில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் !

Dec 18, 2023 24 views Posted By : YarlSri TV
Image

முல்லைத்தீவில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் ! 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பின்வரும் பாடசாலைகள்  தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாளைய தினம் (19.12.2023) இயங்காது என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .



புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மு/மண்ணகண்டல்  அ.த.க.பாடசாலை,  மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம், மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை ஆகியனவும்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் , மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை, மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை, மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம், மு/பேராறு அ.த.க.பாடசாலையும் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடம்பெறாது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை