Skip to main content

தலைமன்னார் - கொழும்பு கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

Aug 15, 2023 37 views Posted By : YarlSri TV
Image

தலைமன்னார் - கொழும்பு கடுகதி ரயில் சேவை ஆரம்பம் 

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி ரயில் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க  இதனைக் குறிப்பிட்டுள்ளார்



இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் சேவை அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை