Skip to main content

அமெரிக்க  தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

Apr 19, 2023 72 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க  தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு 

மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து  அமுலுக்கு வரும் வகையில்,  குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்க  தூதரகம் அறிவித்துள்ளது.



வருகையாளர் விசா (Tourist Visa), பரிமாற்ற வருகையாளர் விசா (Exchange Visitors Visa) மற்றும் மாணவர் விசா போன்ற விசாக்களுக்கு 160 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 185 அமெரிக்க டொலர்களாக விண்ணப்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை