Skip to main content

சைக்கிள் கட்சி – கிண்டலடிக்கிறார் விக்கி!

Jul 20, 2020 344 views Posted By : YarlSri TV
Image

சைக்கிள் கட்சி – கிண்டலடிக்கிறார் விக்கி! 

தம்பி பிரபாகரன் அன்று உருவாக்கிய கூட்டமைப்பு என்பது போய் இன்று அது கூட்டணியாக மாறியுள்ளதை ஏற்று வருகின்ற 5 ஆம் திகதி எமக்கு நீங்கள் வாக்கிடுவீர்கள் என நம்புகிறோம். வாக்கிடுவது எப்படியென்றும் கூறி விடுகிறேன். இந்தமுறை வாக்குச்சீட்டு மிக நீளமானது. 33 கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் 14 சுயேச்சைகள், அவை ஏதோ சில அரசியல் சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு. ஆகவே அதைத் தவிர்த்து மேலும் அரசுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் தவிர்த்தீர்களேயானால் மிஞ்சியிருப்பது மீனும், சைக்கிளும் தான்.



ஆனால் அந்தக் கட்சி வயது வராத கட்சி. அதற்கு காலம் இருக்கிறது. ஆகவே, அதைத் தவிர்த்து மீன் சின்னத்துக்கு வாக்கிடுங்கள்.” என்று அவர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை