Skip to main content

அதிமுக-பாஜகவின் தோழமை என்றும் வளர வேண்டும் - அண்ணாமலை

Jul 11, 2021 191 views Posted By : YarlSri TV
Image

அதிமுக-பாஜகவின் தோழமை என்றும் வளர வேண்டும் - அண்ணாமலை 

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவா் தொடா்ந்து வாழ்த்துக் கூறி வருகின்றனா்.



எதிர்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து கூறினா். இருவருக்கும் கே.அண்ணாமலை சுட்டுரையில் நன்றி கூறியுள்ளார் அதில், அதிமுக - பாஜகவின் தோழமை இன்று போல் என்றும் வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.



அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினரும் பாஜகவினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்' என்று அறிவித்தனா். தற்போது கே.அண்ணாமலையும் அதை உறுதி செய்துள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை