Skip to main content

மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது!

Feb 20, 2021 200 views Posted By : YarlSri TV
Image

மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது! 

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை