Skip to main content

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு!

Jan 25, 2021 184 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு! 

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.



மேலும் இந்த விடயம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது ’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த 16-ஆம் திகதி முதல் இவை இரண்டும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முதன்மை தேர்வாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.



இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை