மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
Jan 11, 2021 15 views Posted By : YarlSri TV
மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் கடந்த 6ஆம் திகதி எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள், உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பயணிகள் என பலதரப்பட்டவர்களிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் குறித்த பீ.சி.ஆர். பரிசோதனையின் அறிக்கைகள் நேற்று மாலை வெளியாகியுள்ளது. சுமார் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக புத்தளம் அரச போக்குவரத்து சேவையில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவருக்கும் மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பில் உள்ள முதல் நிலை தொடர்பாலர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.

சில சுவாரஸ்யமான செய்திகள்
பிக் பாஸில் இருந்து முழுசா வந்ததே பெரிய சாதனை தான்: கேபி

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்

போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்

KGF 2 படத்தில் நடிக்க நடிகர் யஷ் இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா?

புதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி

டொமினிக்கன் குடியரசில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார் – மோடி

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் ஆஜர்!

இணைய நிதி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மீசாலையில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!

பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!

விமான நிலைய மீள் திறப்பு – 20 விமானங்கள் நாட்டிற்கு வருகை!

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சி அவசியம் – ரணில்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !

யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கனேடிய பிரதமரை சந்திக்கிறார்!

நுவரெலியாவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

இத்தாலியானா சுப்பர் கப்: 9ஆவது முறையாக மகுடம் சூடியது ஜூவெண்டஸ் அணி!

வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு நவால்னி கோரிக்கை!

சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி

திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அசந்த டி மெல்

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா மீண்டும் பொதுவெளியில்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடு!

கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!

17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை- 20 பேர் கைது!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்!

பனிமூட்டம் அடுத்தடுத்து 19 வாகனங்கள் மோதி விபத்து- ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது!

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை !

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா!

மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனை!

பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை!

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி!

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது !

கேஜிஎஃப் இயக்குநர் நீலுடன் இணையும் பிரபாஸ்!

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!

நாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்!

வாரணாசி சாலையோரக் கடையில் அஜித்!

இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!

இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்!

டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

புதிய வகை டாக்சி சேவை அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை முறையில் இயக்கப்படுகிறது!

எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது!

நிலநடுக்கம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம்!

ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!

2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது!

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு!

100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

2ம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை பூமி பூஜை செய்கிறார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
281 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
281 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
281 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
281 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
281 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
281 Days ago