Skip to main content

ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தற்கொலை முயற்சி!

Dec 13, 2020 277 views Posted By : YarlSri TV
Image

ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தற்கொலை முயற்சி! 

உட்கட்சி பிரச்சனையால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலையில் முயற்சியில் ஈடுபட்டு அதிலிருந்து மீண்டு வ ந்திருக்கும் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் என்று அறிக்கை விட்டிருக்கிறார்.



காணொளி காட்சி மூலமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏவான தனக்கு அழைப்பிதழ் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை அழைக்காதது ஜனநாயக ரீதியான தவறான செயல் ஆகும். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் நடத்தும் அதிமுக அரசையும் எடப்பாடி பழனிச்சாமியையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ள பூங்கோதை, இது எடப்பாடி்யின் சொந்தபணத்தில் கட்டப்படவிலை


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை