Skip to main content

லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது – விஜய் சேதுபதி!

Dec 09, 2020 231 views Posted By : YarlSri TV
Image

லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது – விஜய் சேதுபதி! 

“லாபம்” திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.



இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். அத்துடன்  இமான் இசையமைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரெய்லர் வெளியானது.



சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்ற நிலையில், விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் ஒடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.



இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

20 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

20 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

20 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை