Skip to main content

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்!

Nov 14, 2020 277 views Posted By : YarlSri TV
Image

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்! 

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். பண்டிகை நாட்களில் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் சந்திப்பது வழக்கமானதுதான். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வாசலில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரஜினி கையசைத்து தனது வாழ்த்தினை பரிமாறிக் கொண்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை