Skip to main content

குருநகர் பாசையூர் பகுதியில் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது!

Oct 27, 2020 243 views Posted By : YarlSri TV
Image

குருநகர் பாசையூர் பகுதியில் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது! 

குருநகர் பாசையூர் பகுதியில் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது குறித்த பகுதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைப்பதாகவும் குறித்த பகுதிக்கான பஸ் சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்வது எனவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியை முடக்குவதற்கான விண்ணம் மத்திய சுகாதார அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை