புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் !
Dec 12, 2023 27 views Posted By : YarlSri TV
புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் !
புற்றுநோயில் இருந்து தான் மீண்டுள்ளதாக கிறிஸ் எவேர்ட் தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத்தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும்
புற்றுநோய் மீண்டுவர 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்ட போதும் எவேர்ட் அதில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
ஏழு பிரெஞ்ச் ஓபன், ஆறு யு.எஸ்.ஓபன் மற்றும் மூன்று விம்பிள்டனில் வெற்றிகள் உட்பட 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கிறிஸ் எவேர்ட் வென்றுள்ளார்.
இதை தொடர்ந்து 1970 ஆம் இருந்து தொடர்ந்து ஐந்தாண்டுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையாக அவர் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
22 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
22 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
22 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
22 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
22 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
22 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago