Skip to main content

விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது!

Oct 31, 2020 294 views Posted By : YarlSri TV
Image

விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது! 

கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது. 



கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள்



பணப்பாளர், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினரின் பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர். 



 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை